Showing posts with label Pudhu Vellai Mazhai Song Lyrics. Show all posts
Showing posts with label Pudhu Vellai Mazhai Song Lyrics. Show all posts

Sunday, August 2, 2020

Pudhu Vellai Mazhai Song Lyrics - Roja


புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது
இங்கு சொல்லாத இடம் கூடக் குளிர்கின்றது
மனம் சூடான இடம் தேடி அலைகின்றது

ஆ : புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது
இங்கு சொல்லாத இடம் கூடக் குளிர்கின்றது
மனம் சூடான இடம் தேடி அலைகின்றது

பெ : நதியே நீயானால் கரை நானே!
சிறு பறவை நீயானால் உன் வானம் நானே!

ஆ : புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
பெ : இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது

ஆ : பெண் இல்லாத ஊரிலே அடி ஆண் பூக்கேட்பதில்லை

பெ : பெண் இல்லாத ஊரிலே கொடிதான் பூப்பூப்பதில்லை

ஆ : உன் புடவை முந்தானை சாய்ந்ததில் இந்த பூமி பூப்பூத்தது

பெ : இது கம்பன் பாடாத சிந்தனை உந்தன் காதோடு யார் சொன்னது?


ஆ : புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது

பெ : இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது

ஆ : இங்கு சொல்லாத இடம் கூடக் குளிர்கின்றது

பெ : மனம் சூடான இடம் தேடி அலைகின்றது

ஆ : புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது

பெ : இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது


பெ : நீ அணைக்கின்ற வேளையில் உயிர்ப் பூ திடுக்கென்று மலரும்

ஆ : நீ வெடுக்கென்று ஒடினால் உயிர்ப் பூ சருகாக உலரும்

பெ : இரு கைகள் தீண்டாத பெண்மையை உன் கண்கள் பந்தாடுதோ?

ஆ : மலர் மஞ்சம் சேராத பெண்ணிலா எந்தன் மார்போடு வந்தாடுதோ?


பெ : புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது

ஆ : இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது

பெ : இங்கு சொல்லாத இடம் கூடக் குளிர்கின்றது

ஆ : மனம் சூடான இடம் தேடி அலைகின்றது


பெ : நதியே நீயானால் கரை நானே!

சிறு பறவை நீயானால் உன் வானம் நானே!


ஆ : புது வெள்ளை மழை 

பெ : இங்கு பொழிகின்றது

ஆ : இந்தக் கொள்ளை நிலா 

பெ : உடல் நனைகின்றது

ஆ : புது வெள்ளை மழை 

பெ : இங்கு பொழிகின்றது

ஆ : இந்தக் கொள்ளை நிலா 

பெ : உடல் நனைகின்றது


படம் : ரோஜா (1992)
இசை : ஏ ஆர் ரஹ்மான் 
வரிகள் :  வைரமுத்து   
பாடகர்கள் : சுஜாதா, உன்னி மேனன் 


F : Pudhu Vellai Mazhai Ingu Pozhigindrathu

Indha Kollai Nilaa Udal Nanaigindrathu

Ingu Solladha Idam Kooda Kulirgindrathu

Manam Soodana Idam Thedi Alaigindrathu


M : Pudhu Vellai Mazhai Ingu Pozhigindrathu

Indha Kollai Nilaa Udal Nanaigindrathu

Ingu Solladha Idam Kooda Kulirgindrathu

Manam Soodana Idam Thedi Alaigindrathu


F : Nadhiyaaaee Neeyaanaal Karai  Naanaaee

Siru Paravai Neeyaanaal Un Vaanam Naanaae


M : Pudhu Vellai Mazhai Ingu Pozhigindrathu

F : Indha Kollai Nilaa Udal Nanaigindrathu


M : Pen Illaadha Oorilae Adi Aan Pooketpadhillai

F : Pen Illadha Oorilae Kodidhaan Poopooppadhillai

M : Un Pudavai Munthaanai Saindhathil Indha Bhoomi Poopoothadhu

F : Idhu Kamban Paadadha Sinthanai Unthan Kaathoadu Yaar Sonnathu?


M : Pudhu Vellai Mazhai Ingu Pozhigindrathu

F : Indha Kollai Nilaa Udal Nanaigindrathu

M : Ingu Solladha Idam Kooda Kulirgindrathu

F : Manam Soodana Idam Thedi Alaigindrathu


M : Pudhu Vellai Mazhai Ingu Pozhigindrathu

F : Intha Kollai Nilaa Udal Nanaigindrathu


F : Nee Anaikinra Vellaiyil Uyir Poo Vedukennru Malarum

M : Nee Vedukendru Odinaal Uyir Poo Sarugaga Ularum

F : Iru Kaigal Theendatha Penmaiyai Unthan Kangal Panthadudhoa

M : Malar Manjam Kaanaadha Pennilla Enthan Maarbodu Vanthadudhoa


F : Pudhu Vellai Mazhai Ingu Pozhigindrathu

M : Intha Kollai Nilaa Udal Nanaigindrathu

F : Ingu Solladha Idam Kooda Kulirgindrathu

M : Manam Soodana Idam Thedi Alaigindrathu


F : Nathiyaaaee Neeyaanaal Karai Naanaae

Siru Paravai Neeyaanaal Un Vaanam Naanae


M : Pudhu Vellai Mazhai

F : Ingu Pozhigindrathu

M : Indha Kollai Nilaa

F : Udal Nanaigindrathu


M : Pudhu Vellai Mazhai

F : Ingu Pozhigindrathu

M : Indha Kollai Nilaa

F : Udal Nanaigindrathuu...


Film : Roja (1992)
Composer : A.R.Rahman
Lyrics : Vairamuthu
Singers : Unni Menon, Sujatha