Showing posts with label Munnal Kadhali. Show all posts
Showing posts with label Munnal Kadhali. Show all posts

Friday, May 29, 2020

Munnal Kadhali - Miruthan Movie Song Lyrics


ஹே முன்னாள் காதலி
என் முன்னாள் காதலி
உன் காதல் இன்றியும்
நான் வாழ்வான் பாரடி..
ஹே முன்னாள் காதலி
என் முன்னாள் காதலி 
எவனோடோ போகிறாய் 
போய் நீயும் வாழடி..

வலி இருந்தும் சோகம் இல்லை 
உன் மேல் துளி கோபம் இல்லை 
பெண்ணே நீ இல்லாமல் 
என் எதிர்காலம் தூரமில்லை..

முன்னாள் காதலி 
முன்னாள் காதலி 
உன் பொய்கள் தந்த தித்திப்பில் 
மயங்கி கிடந்தேன்..

முன்னாள் காதலி
முன்னாள் காதலி
உண்மை கசக்கும் வேலையில்
மயக்கம் தெளிந்தேன்..

ஹே முன்னாள் காதலி 
என் முன்னாள் காதலி 
உன் காதல் இன்றியும் 
நான் வாழ்வான் பாரடி..

ஹே முன்னாள் காதலி
[ட்ரிக்கி ட்ராப் ட்ரிக்கி ட்ராப் ட்ரிக்கி ட்ராப் ட்ராப் 
பிரெட்டி ஐ வித் எ லிட் இஸ் எ ட்ராப் ட்ராப் 
எவெரி ஹார்ட் இஸ் விக்கட் லிட்டில் ட்ராப் ட்ராப் 
வென் யு பால் யு ஆர் நத்திங் பட் ஷகிராப்
விப்பிலி ஒப்பிலி கண்ணால 
ஜிகிலி கிஜிலி வந்தாலே 
இதயம் திருடி போனாலே 
யு ஆர் ப்ரோகேன் பேபி 
பட் டைம்ஸ் கோன்ந பிக்ஸ் யு]

தன்னந் தனிமையில் 
ஒரு காதலை வளர்த்தவன் 
யாரும் அறியுமுன் அதை
உயிருடன் புதைக்கிறான்..

என்னுள் நுழையும் போது
அதிர்வின்றியே நுழைந்தாயடி ..
வெளிக்கிளம்பிடும் போதோ 
தொடர் பூகம்பம் விளைத்தாயடி..

யாரோடு வாழ்ந்தாலும் 
நீ இன்பம் காணுவாய் 
என்றேனும் ஒருநாளில் 
என் காதல் காணுவாய் வருந்துவாய்..

முன்னாள் காதலி 
முன்னாள் காதலி 
உன் பொய்கள் தந்த தித்திப்பில்
மயங்கி கிடந்தேன்..

முன்னாள் காதலி 
முன்னாள் காதலி 
உண்மை கசக்கும் வேலையில் 
மயக்கம் தெளிந்தேன்..

ஹே முன்னாள் காதலி 
என் முன்னாள் காதலி 
உன் காதல் இன்றியும் 
நான் வாழ்வான் பாரடி..

ஹே முன்னாள் காதலி 
என் முன்னாள் காதலி 
எவனோடோ போகிறாய் 
போய் நீயும் வாழடி..

வலி இருந்தும் சோகம் இல்லை 
உன் மேல் துளி கோபம் இல்லை 
பெண்ணே நீ இல்லாமல் 
என் எதிர்காலம் தூரமில்லை..

முன்னாள் காதலி 
முன்னாள் காதலி 
உன் பொய்கள் தந்த தித்திப்பில் 
மயங்கி கிடந்தேன்..

முன்னாள் காதலி 
முன்னாள் காதலி 
உண்மை கசக்கும் வேலையில் 
மயக்கம் தெளிந்தேன்..

முன்னாள் காதலி 
முன்னாள் காதலி 
முன்னாள் காதலி 
முன்னாள் காதலி 
முன்னாள் காதலி 
முன்னாள் காதலி...